செல்லுவோம் வாரீர் selluvom vareer

செல்லுவோம் வாரீர்! சிலுவையடியில் சொல்லரிய நாதன் – சுய சோரி சிந்தி அல்லற்படுகின்ற – ஆகுலத்தைப் பார்க்க – செல்லுவோம் ஒண்முடி மன்னனார் -முண்முடிதரித்து கண்மயங்கித் தொங்கும் – காட்சியைப் பார்க்க – செல்லுவோம் மூங்கில்தடியாலே – ஓங்கியே அடிக்க ஏங்கியே தவித்த – இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் சத்துருவின்கையில் உற்ற ஆட்டை மீட்க மெத்தப் பாடுபட்ட – நல்மேய்ப்பனைக் காண – செல்லுவோம் கிருபாசனத்தில்- குருதியோடு சென்ற அருமைப் பிரதான – ஆசாரியனைப் பார்க்க – செல்லுவோம் பாவவினைபோக – தேவ தயவாக ஜீவ பலியான இயேசையனைப் பார்க்க – செல்லுவோம் நித்திய சாவின் கூரை – பக்திதேகத்தேற்று வெற்றிபெற்ற இயேசு – மேசியாவைப் பார்க்க – செல்லுவோம் கடனாளிகட்குப் – […]

செல்லுவோம் வாரீர் selluvom vareer Read More »