தூயவரே துணையானீரே

Thooyavare Thunaiyanerae – தூயவரே துணையானீரே தூயவரே துணையானீரேதுதிகன மகிமை உமக்கேபரிசுத்தரே பரிகாரியேபரலோக இராஜா நீரே (2) உமக்கே எங்கள் ஆராதனைஉமக்கே ஆராதனை (4) 1.உன்னதமானவரேஉயர்ந்த அடைக்கலமே (2)உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்உண்மையான தேவனே (2)- உமக்கே 2.நிலையற்ற உலகத்திலேநிரந்தர ஆதாரமே (2)நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்நித்திய இராஜனே (2) – உமக்கே 3.தடுமாறும் நேரத்திலேதாங்கி பிடிப்பவரே (2)தாயின் கருவில் என்னைக் கண்டீர்கைவிடா தகப்பனே (2) – உமக்கே Thooyavare ThunaiyaneeraeThuthi Gana Magimai UmakeParisuthare ParigariyeParolaga […]

தூயவரே துணையானீரே Read More »