மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer

1. மெய் பக்தரே, நீர் விழித்தெழும்பும்,சந்தோஷமாய் இந்நாள் வாழ்த்திடும்;இன்றைக்கு லோக மீட்பர் ஜென்மித்தார்,விண்ணோர் இவ்விந்தையைக் கொண்டாடினார்;கர்த்தாதி கர்த்தர் மானிடனானார்,ரட்சணிய கர்த்தாவகத் தோன்றினார். 2. இதோ! நற்செய்தி கேளும்; இன்றைக்கேஇம்மானுவேல் தாவீதின் ஊரிலேபூலோக மீட்பராகப் பிறந்தார்,எல்லாருக்கும் சந்தோஷம் நல்குவார்என்றே ஓர் தூதன் பெத்லேம் மேய்ப்பர்க்கேஇராவில் தோன்றி மொழிந்திட்டானே. 3. அந்நேரம் வானோர் கூட்டம் மகிழ்ந்து,ஆனந்தப் பாட்டைப் பாடியும், இசைந்துவிண்ணில் கர்த்தாவுக்கு மா துதியும்மண்ணில் நல்லோர்க்குச் சமாதானமும்,என்றல்லேலூயா பாடி வாழ்த்தினார்தெய்வீக அன்பின் மாண்பைப் போற்றினார். 4. இச்செய்தி கேட்ட மேய்ப்பர் […]

மெய் பக்தரே நீர் விழித்தெழும்பும்-Mei Paktharae Neer Read More »