Akkarsh Kashyap

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம்

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம் F Majஉம்மை நான் நினைக்கும் நேரம் துக்கங்களும் ஓடும் தூரம்புகை போல் பறந்திடும்சுமையான மன பாரம்-2 கொஞ்சம் கூட வெளித்தோற்றம்உருவம் நீர் பார்க்கலையேநெஞ்சம் மட்டும் போதும் என்றுசொன்னீரே எந்தன் அல்லையே பாவி என்று பாராமல்ஏற்றுக்கொண்டீர் என்னையேஅது போல இன்பம் இல்லையே-2 1.கர்ப்ப வலியைபொறுக்கும் தாயைப்போலவலியை சுமந்தீர்எனக்காய் சிலுவையில நீரின்றி எதுவும் இருந்தும்வாழ்க்கையின்மையேநீர் இருந்தால் துன்பம் கூடஎன்றும் இனிமையே-2-பாவி என்று 2.சொல்ல தயங்கும்எல்லா இரகசியங்கள்அறிந்தும் அணைக்கவிரும்பும் […]

Ummai Naan Ninaikkum Neram – உம்மை நான் நினைக்கும் நேரம் Read More »

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத உம்மாலே கூடாத அதிசயம் எதுவும் இல்ல -2கூடாது என்ற வார்த்தைக்கு உம்மிடம் இடமே இல்ல – 2 உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்லை – 2உம்மால் முடியாத அதிசயம்என்று எதுவுமில்ல – 2 1) சூரியனை அன்று நிறுத்தி பகலை நீடிக்க செய்தீர் – 2உந்தன் பிள்ளைகள் ஜெயிக்க இயற்கையை நிறுத்தி வைத்தீர் – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவுமில்ல – 2உம்மால் முடியாத அதிசயம் என்று எதுவுமில்ல –

Ummaal Koodaatha – உம்மாலே கூடாத Read More »