Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க மகிமையில் பிரவேசிக்க காலம் நெருங்கியது இயேசுவின் வருகையும் அது சீக்கிரமானது -2 ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் நம் இயேசுவின் வருகைக்காக தினந்தோறும் பரிசுத்தமாய்வாழ்ந்து காத்திருப்போம் கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்இயேசு அன்று சொன்னார்அது எல்லாம் இப்போ நம் கண்முன்நடந்து வருகின்றது-2 பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்யுத்தசெய்திகளும் கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில் அன்றே இயேசு சொன்னார் ஜனத்திற்க்கு விரோதமாய் ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் எழும்பும் காலம் இதுபஞ்சங்களும் கலக்கங்களும்நடந்து வருகிறது -2 IDHO SEEKIRAM […]

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Read More »