Priya

Chinnavan Aayiramaai Lyrics – சின்னவன் ஆயிரமாய்

Chinnavan Aayiramaai Tamil Prophetic Worship Song Lyrics, written and sung by Sis. Priya & Kishore – சின்னவன் ஆயிரமாய். Sharon Revival Ministries சின்னவன் ஆயிரமாய்சிறியவன் பலத்த ஜாதியாய்வாக்குத்தந்த வல்ல தேவன்தீவிரமாய் செய்திடுவார் – 2 ஆமென் ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா – 4 தலைமுறை தலைமுறையாய்உன்னை வாழச் செய்வாரேஜாதிகளின் தகப்பனாய்உன்னை நிற்கச் செய்வாரே – ஆமென் வெட்கப்பட்ட இடத்திலெல்லாம்உன் தலையை உயரச் செய்வார்தள்ளப்பட்ட தேசத்திலேஉன்னை தலைவனாய் மாற்றிடுவார் – ஆமென் சின்னவனே

Chinnavan Aayiramaai Lyrics – சின்னவன் ஆயிரமாய் Read More »

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க மகிமையில் பிரவேசிக்க காலம் நெருங்கியது இயேசுவின் வருகையும் அது சீக்கிரமானது -2 ஆடி பாடி மகிழ்ந்திடுவோம் நம் இயேசுவின் வருகைக்காக தினந்தோறும் பரிசுத்தமாய்வாழ்ந்து காத்திருப்போம் கடைசி காலத்தில் நடக்கும் சம்பவம்இயேசு அன்று சொன்னார்அது எல்லாம் இப்போ நம் கண்முன்நடந்து வருகின்றது-2 பூமி அதிர்ச்சி கொள்ளை நோயும்யுத்தசெய்திகளும் கேள்விபடுவீர்கள் கடைசி காலத்தில் அன்றே இயேசு சொன்னார் ஜனத்திற்க்கு விரோதமாய் ராஜ்ஜியத்திற்கு விரோதமாய் எழும்பும் காலம் இதுபஞ்சங்களும் கலக்கங்களும்நடந்து வருகிறது -2 IDHO SEEKIRAM

Magimaiyil Piravesikka- மகிமையில் பிரவேசிக்க Read More »

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த

வரலாற்றினையே இரண்டாய் பிரித்த அதிசய வானே புவி மீட்டிடவே மண்ணில் வந்தீரே தேன் இனிமையிலும் இனிமையான அழகிய வானே பேரொளியில் என்னை நடக்க செய்தீரே நீங்க வந்திட்டதால பாவம் போச்சு கவலை எல்லாம் போயே போச்சு சாபங்கள் எல்லாம் மறஞ்சு போனதேதேவன் பரத்திலிருந்து இறங்கி வந்தீர் மனிதனாக மாறி இங்கே அடிமை என்னையும் மீட்டுக் கொண்டீரே நான் உம்மைப் போற்றுவேன் நான் உம்மைப் புகழுவேன் தினம் நன்றி சொல்லி அன்பை பாடி உம்மை வணங்குவேன் என் இம்மானுவேல்

Varalattinaiyae Irandai Piritha – வரலாற்றினையே இரண்டாய் பிரித்த Read More »