KISHORE

Chinnavan Aayiramaai Lyrics – சின்னவன் ஆயிரமாய்

Chinnavan Aayiramaai Tamil Prophetic Worship Song Lyrics, written and sung by Sis. Priya & Kishore – சின்னவன் ஆயிரமாய். Sharon Revival Ministries சின்னவன் ஆயிரமாய்சிறியவன் பலத்த ஜாதியாய்வாக்குத்தந்த வல்ல தேவன்தீவிரமாய் செய்திடுவார் – 2 ஆமென் ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா – 4 தலைமுறை தலைமுறையாய்உன்னை வாழச் செய்வாரேஜாதிகளின் தகப்பனாய்உன்னை நிற்கச் செய்வாரே – ஆமென் வெட்கப்பட்ட இடத்திலெல்லாம்உன் தலையை உயரச் செய்வார்தள்ளப்பட்ட தேசத்திலேஉன்னை தலைவனாய் மாற்றிடுவார் – ஆமென் சின்னவனே

Chinnavan Aayiramaai Lyrics – சின்னவன் ஆயிரமாய் Read More »

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai உனக்கு கிடைத்த இறைவனின் கொடையைகொழுந்துவிட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடுஅயல்மொழிகள் தினம் பேசு 1. வல்லமை, அன்பு, தன்னடக்கம்தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளேபயமுள்ள ஆவியை நீ பெறவில்லைபெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. 2. காற்றாக மழையாக வருகின்றார்பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார்(நனைக்கின்றார்) வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலேவாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் 3. மகிமையின் மேகம் இவர்தானேஅக்கினித்தூணும் இவர்தானேநடக்கும் பாதையெல்லாம் தீபமானார்நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் 4. உள்ளத்தில் உலாவி

உனக்கு கிடைத்த இறைவனின் – Unakku Kidaitha Iraivanain Kodaiyai Read More »

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Lyrics: உம் பாதம் ஒன்றே ஆறுதல்தேடி வந்தேன் இயேசுவேதேடி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 1. பாவம் என்னை சூழ்ந்ததுசாபம் என்னை தொடர்ந்தது -2பாருமே என் இயேசுவே (2)கிருபையால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம் பாதம் 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் -2சோர்வுதான் என் வாழ்க்கையே (2)பெலத்தினால் என்னைத் தேற்றிடும்நம்பி வந்தேன் இயேசுவே – உம்

உம் பாதம் ஒன்றே ஆறுதல் – Um Paatham ondrae Aaruthal Read More »

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய்

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் LYRICS கர்த்தர் என் மேய்ப்பராய்இருக்கின்றார் தாழ்வடையேன் (4) 1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்குளிர் நீரோடும் ஊற்றினிலேஎன்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர் 2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்அவர் அன்பின் வழி வளர்ப்பார்மரண இருள் மூடிடும் வேளைஇயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர் 3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னேஒரு பந்தியை ஏற்படுத்திசுக தைலங்கள் கொண்டென்னை தேற்றிஅபிஷேகம் செய்திடுவார் —

KARTHAR EN MEIPPARAI – கர்த்தர் என் மேய்ப்பராய் Read More »

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Song Scale – A min Lyrics in Tamil :- என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர் என் வழிகளை திறப்பவரேஎன் வாசலை திறப்பவரே 1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்எனக்கு முன் சென்று வழி ஆணீரே – (என் வழிகளை திறப்பவரே) 2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்திசை மாறி என்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Read More »

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் மறவாமல் நொடியும் விலகிடாமல்என் கரங்கள் பற்றிக்கொண்டீரேமறவாமல் நொடியும் விலகிடாமல்மார்போடு அணைத்துக் கொண்டீரே நிகரில்லா சிலுவையில் அன்பதை மறந்துநிலையில்லா உலகினை என் கண் தேடஉலகின் மாயைகள் எனை வந்து நெருக்கஅலையா குரல் ஒன்று எனை வந்து தேற்ற எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்உலகின் ஆச்சர்யங்கள் அற்ப்பமானதே-2 1)அனுமுதல் அணைத்தும்உம் வார்த்தையாலே இயங்கஅற்ப்பன் எனக்காய் ஏங்கி நின்றீறே அழுக்கும் கந்தையுமாய் அலைந்துதிரிந்த என்னை அலவற்ற அன்பாலே அள்ளிஅனைத்தீரே உடைந்த உள்ளம் உம்மிடத்தில்

Maravaamal Nodiyum – மறவாமல் நொடியும் Read More »