Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi

தகப்பனே நல்ல தகப்பனே – 2 என்னை தாங்கிடும் நல்ல தகப்பனே – 2 குறைவொன்றும் இல்லை என்னை நிறைவாக நடத்துறீங்க நன்றி சொல்ல வார்த்தை இல்லை நலமாக நடத்துறீங்க நன்றி உமக்கே நன்றி – 4 எத்தனை நன்மை நீங்க என் வாழ்வில் செஞ்சீங்க – 2 எதை கண்டு என்னை நீர் இவ்வளவாய் நேசிச்சீங்க நன்றி உமக்கே நன்றி – 4 தகுதிக்கு மிஞ்சி நீங்க நன்மையால நிரப்புறீங்க – 2 உதவாத என்மேல் […]

Thagappanae New Song | Ps.Benny Joshua featuring Angelyn Sakthi Read More »