Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்கநம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்கஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2) 1. ஏசாயா திருவாக்கு நிறைவேறவேஈசாவின் அடிமரம் துளிர்த்ததுவேஏழையாக அவதரித்தார்தாழ்மையாக வந்துதித்தார்பாரெங்கும் சந்தோஷம் பெருகிடவே – (இந்த) 2. ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்கஏகமாய் பூமியில் பாவம் தீர்க்கபாலகனாய் வானவரேபாரினிலே அவதரித்தார்பாரெங்கும் சமாதனம் நிலைத்திடவே – (இந்த) 3. தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரேபிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமேபாவங்களை மன்னித்திடும்பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே – (தேவா) Yesu pirantharPattu padungaNam […]

Yesu piranthar Pattu padunga – இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க Read More »