Hephzibah Susan Renjith

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song

வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறக்கும்போலவேசுதந்திரமாய் நானும் இன்று பறக்கவேண்டுமே இறைவன் வீட்டு பிள்ளை அவரின் தோட்ட முல்லை வாழணுமே மலரணுமே வாய்ப்பு தாருமே துள்ளி குதித்து விளையாடும் மானை போலவே பள்ளிக்கு சென்று விளையாட மனமும் ஏங்குதே – 2 இறைவன் அம்மா அப்பா தம்பி தங்கை யாருமில்லையேஅன்பு கூற நல்லதொரு இதயம் வேண்டுமே – 2 இறைவன் சின்ன மனசு காணுகின்ற கனவு பலிக்கவே எழுத்தறிவு சுகாதாரம் உணவு வேண்டுமே – 2 இறைவன் vannathu poochi […]

vannathu poochi sirakadithu வண்ணத்துப்பூச்சி சிறகடித்து – Butterfly song Read More »

Nanniyode Njan Hephzibah Susan Renjith Traditional Christian Song

Nandiyode njan sthuthi padidumEnte Yeshu nadhaEnikkay nee cheythoro nanmakkumEnnu nandi chollunnu njaan Arhikkaatha nanmakalum Enikkekidum kripa nidheYaachikkaatha nanmakal polumeeEnikkekiyone sthuthi Sathyadaivathin eka puthranamangil vishwasikkunnu njanVarum kalamokkeyum ninKripaa varangal chorikayennil നന്ദിയോടെ ഞാൻ സ്തുതിപാടിടും എന്റെ യേശു നാഥാ എനിക്കായി നീ ചെയ്തൊരു നന്മക്കും ഇന്ന് നന്ദി ചൊല്ലുന്നു ഞാൻ അർഹിക്കാത്ത നന്മകളും എനിക്കേകിടും കൃപാനിധേ യാചിക്കാത്ത നന്മകൾ പോലുമേ എനിക്കെകിയോനു സ്തുതി സത്യദൈവത്തിൻ ഏക പുത്രാനാം

Nanniyode Njan Hephzibah Susan Renjith Traditional Christian Song Read More »

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics

துதிக்கு பாத்திரர் நீரே துதியில் வாசம் செய்பவரே என்றும் மனுஷரின் மத்தியில் ஆளுகை செய்பவரே இன்று எங்கள் மத்திலே நீர் இரங்கி வாருமே என்னில் வாருமே…. ஆவியே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் இரங்கி வாருமே தூய ஆவியே வாருமே பெரும் காற்றைப்போல் நீர் அசைவாடுமே உலகம்மெல்லாம் மறக்கனுமே உம்மோடு நான் பேசனுமே – 2 கடும் காற்றைபோல துன்பங்கள் வந்தாலும் கடும் காற்றைபோல சோதனைகள் வந்தாலும் நான் விலாமல் இருக்க நான் நிலைத்து நிற்க்க

Thuthiku paathirar neerae thuya aaviye vaarume lyrics Read More »