Immanuel

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai SONG LYRICS:Scale: D-min – Beat: Waltz/140 மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லைஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லைமறப்பதில்லை நீர் மறப்பதே இல்லைஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரேதாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரேஇயேசுவே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயாஉமக்கே ஸ்தோத்திரம் ஐயா – 2 1. […]

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai Read More »

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம்

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »