Isaac livingstone

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை இயேசு ராஜா உம் நாமத்தைசொல்லி சொல்லி நான் மகிழ்வேன்உந்தன் அன்பை என் உள்ளத்தில்எண்ணி எண்ணி துதிபாடுவேன் ஆமென் ஆமென் அல்லேலுயா-4 1.பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்பரமனே உம் அன்பு மிகப்பெரியதுபாரினில் நிகரேதும் இல்லாதது 2.வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்வார்த்தையினாலே என்னைத் தேற்றிவளமான வாழ்வை எனக்குத் தந்தீர் 3.உலகமே என்னை வெறுத்தாலும்நண்பர்கள் யாவரும் […]

Yesu Raja Um Namaththai – இயேசு ராஜா உம் நாமத்தை Read More »

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே

இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே மரியாளின் மைந்தனாய் இயேசு பிறந்தார் பாவங்களைப் போக்கவே மனுவாய் அவதரித்தாரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலு அல்லேலு அல்லேலூயா இருளைப் போக்கிடவே பிறந்தார் இயேசு வெளிச்சம் தந்திடவே பிறந்தார் இயேசு பாவத்தைப் போக்கிட சாபத்தை நீக்கிட பாரினில் மைந்தனாய் பிறந்தார் இயேசு மாட்டுத் தொழுவத்திலே பிறந்தார் இயேசு ஏழ்மைக் கோலத்திலே பிறந்தார் இயேசு மேன்மையை வெறுத்தவர் தாழ்மையை தரித்தவர் ராஜாதி ராஜனாய் பிறந்தார் இயேசு

Yesu Piranthaar Bethalahem Oorilae – இயேசு பிறந்தார் பெத்தலகேம் ஊரிலே Read More »