Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)மண் மீது சாபத்தை தீர்த்திடவேமாசற்ற ஜோதியாய் வந்துதித்தமன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரேவந்தனம் வந்தனமேசர்வேச நாதனே சர்குணனேசுந்தர நாயகனேஉள்ளம் தேற்றிடும் உண்மை நேசனேஇறைமகன் இயேசுவேமனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்அன்புடன் உள்ளத்திலேஅதிகாலைப் பொழுதில் தொழுதிடவேஆலயம் சென்றிடுவோம்வானில் பறவைகள் கானம் பாடிடவீணையின் ராகமேபனித்துளி மின்னும் மலர்களின் வாசம்இல்லத்தில் புதுமணமே – […]

Rajathi Rajan Ivar Than – ராஜாதி ராஜன் இவர் தான் Read More »