இந்த மட்டும் காத்த எபெனேசரே-Intha Mattum Kaatha Ebanesarae

1. இந்த மட்டும் காத்த எபெனேசரேஇனிமேலும் காக்கும் யெகோவாயீரேஎந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரேஇந்த வருடத்தின் நாட்களிலே புது (2) ஸ்தோத்தரிப்போம் நாமேதுதிகளுடனே ஆர்ப்பரிப்போம்அன்பர் இயேசுவை – அல்லேலூயா! 2. யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்எழும்பி வந்த போதிலும் காத்தவர்சாபப் பிசாசின் சோதனை போதிலும்இயேசு நாமத்தில் அகற்றியவர் – (2) 3. சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவேஇந்த மாயலோகில் என்னைக்காக்கும் தேவனே – மகத்தான கிருபைஎன்மேலே மகிபா நீர் ஊற்றிடுமே – (2) 4. பழமையெல்லாம் ஒழிந்து போனதேஎல்லாம் […]

இந்த மட்டும் காத்த எபெனேசரே-Intha Mattum Kaatha Ebanesarae Read More »