Belathinaalum alla Paraakiramum alla song lyrics

பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமேஉலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதேசாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் […]

Belathinaalum alla Paraakiramum alla song lyrics Read More »