Um Kirubai Pothum Lyrics – உம் கிருபை போதும்
Um Kirubai Pothum Tamil Christian Song Lyrics, Written and sung by Edward & Silas, John – உம் கிருபை போதும். Your Grace Is Enough உம் கிருபை போதும்Chorus என் உள்ளில் வாழும் தெய்வமேஎன் கிருபை போதும் என்றீரேஉம்மால் ஆகாதது ஒன்றில்லைசோர்வுகள் இனி இல்லையே(repeat above 2x) Sub-Chorus நம்பி முன்னேறுவேன்நான் முன்செல்லுவேன்உந்தன் வாகை பற்றிக்கொண்டு செய்த நன்மை எண்ணி தினமும் நன்றி சொல்லி உம் கிருபை போதும் என்றேனே