adarsh

Bayemellaam Mattrum Lyrics – பயமெல்லாம் மாற்றும்

Bayemellaam Mattrum Tamil Christian Song Lyrics, Written and sung by Nishal Edwin & Sruthi Leon – பயமெல்லாம் மாற்றும் பயமெல்லாம் மாற்றும் என் தேவன் நீர்குறைவுகளை நிறைவாக மாற்றுபவர் நீர் – (2) கண்ணீரைக் கண்ட எல் ரோய் நீர்கண்ணீர் துடைத்த என் தகப்பன் நீர் – (2) ஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயாஹல்லேலூயா, ஹல்லேலூயா, ஹல்லேலூயா 1.கண்ணீரால் படுக்கையை நனைத்த வேளையில்பகலும் இரவாக மாறிய தருணம் – (2) அழுகையின் சத்தத்தைக்

Bayemellaam Mattrum Lyrics – பயமெல்லாம் மாற்றும் Read More »

Thanimaiyai Azhugindrayo Lyrics – தனிமையாய் அழுகின்றாயோ

Thanimaiyai Azhugindrayo Lyrics is a Tamil Christian Song, Written and sung by Jesudoss Kirubakaran  & Jim Lloyd Immanuel D – தனிமையாய் அழுகின்றாயோ தனிமையாய் அழுகின்றாயோஅழைத்தவர் நானல்லவோகலங்கிடாதே மகனேஎந்தன் தோளில் சுமப்பேன் என் மகனேகலங்கிடாதே மகளேஎந்தன் நெஞ்சில் அணைப்பேன் என் மகளே தனிமையாய் அழுகின்றாயோ சரணம்-1 இன்று வரை உந்தன் வாழ்வில்என்றேனும் கை விட்டேனோ-2வென்று வந்தவை எல்லாம்என்னாலே என்று உணர்வாய்பின் வாழ்வை திரும்பிப் பார்த்தால்என் அன்பை நன்கு அறிவாய்-2 –

Thanimaiyai Azhugindrayo Lyrics – தனிமையாய் அழுகின்றாயோ Read More »

Ummai Pola Yaarum Ille Lyrics – உம்மை போல யாரும்

Ummai Pola Yaarum Ille Tamil Christian Song Lyrics, Written and sung by Jonathan Roy  – உம்மை போல யாரும் நீர் செய்த நன்மைகளை என்றும் நினைக்கிறேன்எனக்காய் நீர் சுமந்த சிலுவை தனை எண்ணி கலங்குகிறேன் தேவன் நீர் செய்த நன்மைகளை என்றும் நினைக்கிறேன்எனக்காய் நீ சுமந்த சிலுவை தனை இனி கலங்குகிறேன் உம்மை போல யாரும் இல்ல -2உம்மை போல யாரும் இல்ல இயேசுவே எனக்காக பலியானீர்என் சாபத்தை நீக்கினீர் -2என்

Ummai Pola Yaarum Ille Lyrics – உம்மை போல யாரும் Read More »

Enakaasai Lyrics – எனக்காசை

Enakaasai Lyrics is a Tamil Gospel Christian Song, written and sung by Anno Joy Shalom – எனக்காசை உங்க பிள்ளையாக மாற எனக்காசை உம் தோள்களில் சாய எனக்கு ஆசை உம்மை விட்டா யாரும் எனக்கு இல்ல உங்க அன்பை விட்டா ஏதும் எனக்கு இல்ல 1.சிறியவன் ஆன என்னை புழுதியில் இருந்து தூக்கி எடுத்தீரே எளியவன் ஆன என்னை குப்பையில் இருந்து உயர்த்தி வைத்தீர்உங்க கிருபை என்னை தாங்கினதே உங்க

Enakaasai Lyrics – எனக்காசை Read More »

Um Kirubai Pothum Lyrics – உம் கிருபை போதும்

Um Kirubai Pothum Tamil Christian Song Lyrics, Written and sung by Edward & Silas, John – உம் கிருபை போதும். Your Grace Is Enough உம் கிருபை போதும்Chorus என் உள்ளில் வாழும் தெய்வமேஎன் கிருபை போதும் என்றீரேஉம்மால் ஆகாதது ஒன்றில்லைசோர்வுகள் இனி இல்லையே(repeat above 2x) Sub-Chorus நம்பி முன்னேறுவேன்நான் முன்செல்லுவேன்உந்தன் வாகை பற்றிக்கொண்டு செய்த நன்மை எண்ணி தினமும் நன்றி சொல்லி உம் கிருபை போதும் என்றேனே

Um Kirubai Pothum Lyrics – உம் கிருபை போதும் Read More »