Enakaasai Lyrics – எனக்காசை

Enakaasai Lyrics is a Tamil Gospel Christian Song, written and sung by Anno Joy Shalom – எனக்காசை உங்க பிள்ளையாக மாற எனக்காசை உம் தோள்களில் சாய எனக்கு ஆசை உம்மை விட்டா யாரும் எனக்கு இல்ல உங்க அன்பை விட்டா ஏதும் எனக்கு இல்ல 1.சிறியவன் ஆன என்னை புழுதியில் இருந்து தூக்கி எடுத்தீரே எளியவன் ஆன என்னை குப்பையில் இருந்து உயர்த்தி வைத்தீர்உங்க கிருபை என்னை தாங்கினதே உங்க

Enakaasai Lyrics – எனக்காசை Read More »