என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar என் நேசர் அழகுள்ளவர்வெண்மையும் சிவப்புமவர் – 2 மாறிடாத நேசர் அவர்மகிமையாய் வந்திடுவார்மருரூபமாக்கிடுவார்மகிமையில் சேர்த்திடுவார் – 2 1) அல்பாவும் ஓமேகாவும் ஆனவர்முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் – 2சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல,முகம் பிரகாசிக்கும் சூரியனைப் போல – 2 (மாறிடாத நேசர் ) 2) மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு,மணவாளன் இயேசுவையே சந்திக்கவே – 2 மேகங்களுடனே வருகிறார், குத்தின கண்கள் யாவும் அவரை காணும் …

என் நேசர் அழகுள்ளவர் – En Nesar Azhagullavar Read More »