Kaalai Maalai Lyrics – காலை மாலை
Kaalai Maalai Tamil Christian Song Lyrics, Written and Sung by Rev. Vijay Aaron Elangovan – காலை மாலை காலை மாலை எல்லாம் சமாதானம் வாழ்நாள் முழுவதும் அவர் நீதி – 2 என் கர்த்தர் என் பாதைகளை நேராக்கி நடத்துகின்றார் – 2 1.ஒவ்வொரு நாளும் அவர் நன்மைகளை (கிருபைகளை)நான் அனுபவிக்கும் நல்ல பாக்கியம் தந்தார் – 2 எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கினார் கிறிஸ்த்துவின் வெற்றியாலே வெற்றி தந்தார் – 2 2.