vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவேமண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2சாத்தானின் தலையை நசுக்கிடவேசாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவேபாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவேதம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை […]

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Read More »