Kibi

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் காத்திடும் தேவா காத்திடும் தேவா காத்திடும் தேவாஎங்களை எந்நாளும் காத்திடும் தேவா -2பொல்லாத கொள்ளை நோய் பொங்கியெழும் வேளையில்இஸ்ரவேலை காத்தது போல்காத்திடும் தேவா -2– காத்திடும் தேவா 1. அக்கிரமம் மிகுதியால் அழிவு பெருகும் போதும்லொத்துவை காத்தது போல் காத்திடும் தேவா– காத்திடும் தேவா 2. இருளின் ஆதிக்கம் பூமியை சூழும் போதும்உம் வார்த்தை வெளிச்சமாக வழிநடத்திடுமே– காத்திடும் தேவா 3. பின் நோக்கி பார்த்து நான்

Kaathidum deva kaathidum – காத்திடும் தேவா காத்திடும் Read More »

ஏலோஹாய் உம்மை மட்டும் – ELOHAI ummai mattum

ஏலோஹாய் உம்மை மட்டும் ஆராதிப்பேன்அடோனாய் உம்மை அன்றி தெய்வம் இல்லை-2நீங்க இல்லாம நான் இல்லவே இல்லைஉங்களை விட்டா வேறு வாழ்க்கையே இல்லை-2 நீர் ஆதியும் அந்தமும் ஆனவரேஅல்பாவும் ஒமேகாவும் ஆனவரே-2உமக்கு தோற்றமும் இல்லை முடிவும் இல்லைஎனக்குள்ளே வாழ்கின்றீரே-2 1.சுற்றத்தார் எல்லாம் வெறுத்தனரேதள்ளப்பட்ட கல்லாய் கிடந்தேனே-2என்னை எடுத்து அணைத்துக்கொண்டுஉயரே பறக்க வைத்தவரே-2-நீர் ஆதியும் 2.ஏழை என்று என்னை தள்ளினார்கள்குழியில் தூக்கி என்னை எறிந்தார்கள்-2உம் ஓங்கிய புயம் என்னை தூக்கியதேஎன் தலையை மகிமைப்படுத்தியதே-2-நீர் ஆதியும்

ஏலோஹாய் உம்மை மட்டும் – ELOHAI ummai mattum Read More »