IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை இமைப்பொழுதும் என்னை நடத்தி இந்த பொழுதும் என்னை உயர்த்தி (2)நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரேஉந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2)இமைப்பொழுதுமே என்னை நடத்தினீரேஎன்னை உறங்காமல் தூங்காமல் காத்திரே (2)நாதன் திருக்கரம் தாங்கியே நடத்தினீரேஉந்தன் சித்தம் போல் என்னை வழிநடத்தும் (2) 1. குறைவுகளை கிறிஸ்துவுக்குள் நிறைவாக்கியே என்னை நடத்தினீரேகவலைகளை உம்மிடத்தில் தந்துவிட்டேன் என்னை மகிழச் செய்தீர்என்னை மீட்க உமமை தந்துவிட்டீர் எந்தன் பாவம் நீக்கிடவேஇந்த உலகின் மீது […]

IMMAI POZHUTHUM ENNAI – இமைப்பொழுதும் என்னை Read More »