குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae

Lyrics:குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2 வானம் எனும் வீதியிலேவிண்மீன்கள் பந்தலிட்டுநள்ளிரவில் வந்துதித்த ஒளியே-2கிழக்கு திசையினிலேகுரல் எழுப்பி அறிவித்ததுஎன் இயேசு இரட்சகரின் பிறப்பை-2-(2) குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் இயேசு இரட்சகர் அவரே விடுக்கிறவர்-2 1.மேய்ப்பர் யாவரும் தொழ வந்தனரேநல்ல மேய்ப்பரை….தூதர் யாவரும் துதிக்க வந்தனர்உன்னத தேவனை….-2உனக்கும் எனக்கும் நிம்மதி தரும் நம்பிக்கையின் தேவன்குறைகள் இல்லாமல்அன்பு செலுத்தும் நாதன்-2 குதூகலம் சந்தோஷமேஇயேசு பிறந்தார் கொண்டாட்டமே-2-வானம் எனும் Happy Christmas Merry Christmas-4 2.மண்ணான உனக்கு தம் சாயலை […]

குதூகலம் சந்தோஷமே- Kuthukalam Santhosamae Read More »