எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்என் முகம் உந்தன் நெஞ்சினிலே.அறியாதகலும் இதயங்களில் நீர்இணையுமே தாயன்பினோடேஅறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே. 1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்திநெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்துதெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் […]

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum Read More »