Nelson Peter

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில்

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் (மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே) – 2(வலிக்கும் மனசிலே காயவடுக்கள் எல்லாம்மாய்த்திடவே நாதா இரங்கணுமே) – 2மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 1. என்னுயிர் நண்பர்கள் கூட என்னுள்ளம் உடைத்தனர் நாதா – 2செய்யாத குற்றங்களாலே சிநேகித்தவர் என்னை முறித்தார்பகையில்லாது எல்லாம் பொறுக்க, சிநேகிக்க என்னை கற்பிக்கணுமே.மன்னிக்கத்தான் என்னில் வலுவேற்றுமேஎல்லாம் மறக்க தான் வரம் வேணுமே. 2. சகோதரர் என்னை பிரிந்தார், […]

Mannikkaththaan Yennil – மன்னிக்கத்தான் என்னில் Read More »

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே.எத்தனை அகன்றாலும், எதனை மறந்தாலும்என் முகம் உந்தன் நெஞ்சினிலே.அறியாதகலும் இதயங்களில் நீர்இணையுமே தாயன்பினோடேஅறிந்ததன்றோ உந்தன் தேற்றரவாம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும் நான் என்றும் உம் செல்லப்பிள்ளை தானே. 1. (உள்ளங்கையில் என் பெயரெழுதி நீர்ஒவ்வொரு நிமிஷமும் பாதுகாத்தீர்) – 2கைப்பிடித்து நீரென்றும் கூட நடத்திநெஞ்சினில் வலிக்கின்ற பெருந்துயர் துடைத்துதெய்வம் நீர் என்னை சிருஷ்டித்த தெய்வம்.எத்தனை வளர்ந்தாலும், ஏதேதோ ஆனாலும்

எத்தனை வளர்ந்தாலும் – Yeththanai valarnthaalum Read More »

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI ஒன்றுமில்லாமலே நின்ற என்னைகைப்பிடித்து நடத்தும் பேரன்புஎந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான்என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆஎந்தன் அற்ப ஜீவியத்தை நான்உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள்உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவேபுடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Read More »

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo

கலங்காதே நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.திகையாதே நான் உன்னை தாங்கிடுவேன்.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.எந்தன் நெஞ்சிலே சிநேகத்தால் அணைக்கும் போதுன்தன் துக்கங்கள் மாயுமல்லோ.கலங்காதே, நீ எந்தன் மகனல்லோநீ எந்தன் மகளல்லோ. 1. (நீ அறியாது நித்திரையில் கூடஅருகில் இருந்து நான் காவலானேன்) x 2(நீ அகன்று போகும் நேரத்திலும் கூடநிழல் போல் நான் வருவேன்) x 2உள்ளே குளிராய் இறங்கிடுவேன்.கலங்காதே,

கலங்காதே நீ எந்தன் மகனல்லோ-kalangathe Nee Enthan Magan allo Read More »

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali

(கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா?) x 2(குப்பையில் கண்டது மாணிக்கம் தானென்றுமனதில் உணர தான் தயக்கமென்ன?) x 2கூட நடந்தவர் திருப்பலி விருந்தென்றுகண்டறிந்திடவே தாமதமா? 1.(கோதுமை மணிகள் ஆனந்த களிப்புடன்திருவிருந்தாக நொறுங்கிடும்போது) x 2(கோதுமை துண்டுகள் புனித பாத்திரம்திருப்பலியில் வாழ்த்தப்படவே) x 2(தெய்வம் அருளிய சிநேகம், விளம்பிடும் நேரம்திருப்பலியாகின்ற மனுஷனை காண்போம்) x 2. 2. (பாழ் முழ மூங்கிலும் துதிகீதம் பாடும்இதயம் துளைக்கும் தியாகம் ஏற்றாலும்) x 2.(வலிகள் நல்கிய நன்மைகள் நினைவிலேவலிதந்த மனுஷனை

கூட நடந்தவர் திருப்பலி – Kooda Nadanthavar Thirupali Read More »