En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Tamil Lyrics :-என் நாவு உம்மை பாடுமே இயேசப்பாஉங்க அன்பை என்றும் பாடுவேன் நீங்க அழகுள்ளவர் நான் உம்மை பாடுவேன்நீங்க அன்பு நிறைந்தவர் நான் உம்மை துதிப்பேன் கடலின் அலைகளை அமைதியாக ஆக்கினிரேமலைப்போல் வெள்ளம் வந்தும் நனையாமல் காத்தீரேஉம் அழகுள்ள கண்களாலே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு மீன் வயிற்றில் யோனாவை மூன்று நாளாய் பாதுகாத்தீர்சிங்ககெபியில் தானியேலை நன்றாக பாதுகாத்தீர்உம் அழகுள்ள கண்களாளே […]

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Read More »