Tamil christians songs

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham மக்களுக்கெல்லாம் மகிழ்ச்சியான செய்தி ஒன்னு சொல்லப்போறேன்வான தூதர் வாழ்த்துரைக்க வையமெல்லாம் வாழ்வு பெற இடையர்கள் கூடிவர ஞானிகள் தேடிவர மாட்டுக்கொட்டகையில் சூசை மாரி மத்தியிலே விண்ணுக்கும் மண்ணுக்கும் ராசாவா ..நம்ம இயேசு சாமி பொறந்தாரு -2 – ஏலேலோ ஊரெல்லாம் மேளச்சத்தம்பாரெல்லாம் பாட்டுச்சத்தம் 2 – ஏலேலோ குயிலெல்லாம் பட்டுப்பாடும்மயிலெல்லாம் ஆட்டமாடும் குடிசையில் கொளவச்சத்தம் கோவிலெல்லாம் மக்கள் கூட்டம் பங்காளி சண்டை இல்லை பாசம்தான் எங்க எல்ல பூலோகம் […]

ஊரெல்லாம் மேளச்சத்தம் – Oorellam Mela Satham Read More »

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2 ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 2.வால்லமை உள்ளவர் நன்மையே செய்பவர் தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2 3.ஆலோசனை கர்த்தராம் ஞாணிகளின் சிறந்தவரை சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2 ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom Read More »

Vinnaga Raja – விண்ணக ராஜா

Vinnaga Raja – விண்ணக ராஜா அல்லேலூயா அல்லேலூயாபாலன் பிறந்தாரே அல்லேலூயா அல்லேலூயாராஜன் பிறந்தாரே விண்ணக ராஜாமண்ணுலகம் வந்தீரே – மானிடனாய்மனுக்கோலம் எடுத்தீரேஆரிரரோ ஆரிர ராராரோஅல்லேலூயா (2) (1)காரிருள் நேரத்திலேவிடிவெள்ளி தோன்றியதே – 2மேய்ப்பர் விரைந்துபாலகனை பணிந்தனரே – 2– விண்ணக(2) மாட்டடைக் கொட்டினிலேதேவமைந்தனாய் வந்தாரே – 2மேன்மை வெறுத்துதாழ்மையினைத் தரித்தாரே – 2– விண்ணக (3)வான்புவி சிருஷ்டிகளும்உம்மண்டை வந்தனரே – 2பாலனாக இவ்வுலகம் வந்தீரே – 2– விண்ணக

Vinnaga Raja – விண்ணக ராஜா Read More »

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Joy the King of KingsJoy the Lord of LordsYour the Prince of PeaceJoy Immanuel SupernaturalSaviour of the WorldI will Sing your Praise ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவேஎங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே-2 உம் வார்த்தையிலே சுகம்உம் வார்த்தையிலே மதுரம்உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம்-2 மாராவின் தண்ணீரெல்லாம்மதுரமாக மாறிப்போகும்-2கண்ணீர் மாறிடும், துக்கம் மாறிடும்-2(நீர்) ஒரு வார்த்தை

Joy the King of Kings – ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே Read More »

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae 1. யார் இவர்கள் பாடுவோரே யாரும் அறியா புது பாட்டினை ஆசை இயேசுவின் பின் சென்றோர் இவரே அனுதினமும் பாடு சகித்தோர் அல்லேலூயா சீயோனிலே ஆனந்தமாய் பாடுகின்றார் அன்பினால் ஜீவனை வைத்ததினாலே அன்பரின் திருமுகம் காண்பார் 2. சாந்தமாய் ஆட்டுக்குட்டி போல் சித்தம் தாமே வெறுத்து சாட்சி உள்ளோர் சீரிய சேவை செய்ததினாலேசீயோனில் என்றும் நின்றிடுவார் 3. தாதையின் நாமம் நெற்றியில் ஏற்றி ஈடில்லா வார்த்தை நாவில் உள்ளோர்

யார் இவர்கள் பாடுவோரே -Yaar Ivargal Paaduvorae Read More »

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare தேவ சுதன் இயேசு பிறந்தாரேதேவ சிங்காசனம் தான் துறந்தேதேடி தெரிந்து உதித்த இடம் பெத்லகேம் யார் இவரோ யார் இவரோ அநாதி தேவனின் ஏக சுதன் இவர் அற்புத வார்த்தையாமே 1. தாழ்மையின் மேன்மை தரித்தவராய் ஏழையின் கோலம் எடுத்தவராய் பாருலகில் ஜெனித்த இடமோ பெத்லகேம் 2. இம்மானுவேலனாம் இயேசு பரன்இன்றென்றும் மாறாத நேசர் மீட்பர் இன்ப கீதம் சொல்ல ஏற்ற இடம் பெத்லகேம்

தேவ சுதன் இயேசு பிறந்தாரே – Deva Sudhan Yesu Pirandhaare Read More »

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame மேகமெங்கும் தூதர் கூட்டமே வெண்ணிலாவும் சிந்து பாடுதே ஓ… தென்றலே வா இந்த பூ மேலே இயேசு பாலனை இன்று காணவே கண்கள் யாவுமே நன்மைத் தோன்றுமே தேவன் பிறந்தாரே பாலன் உதித்தாரே 1. ஏழையின் ஏக்கங்கள் தீரவே ஏழ்மையின் ரூபமாய் வந்தீரே வானில் சங்கீதம் ஆ ஹா கேட்கும் பேரின்பம் ஓஹோ Happy Christmas Happy ChristmasMerry Christmas Merry Christmas 2. வாழ்க்கையின் தோற்றங்கள்

மேகமெங்கும் தூதர் கூட்டமே – Megamengum Thoodhar Koottame Read More »

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru அழகான புது வெள்ளி ஒன்று வான் மீது மலர்ந்தது இன்று வானிலே தூதர்கள் கானங்கள் பாடிட இயேசுவும் பிறந்திருந்தார் 1. மந்தையை மேய்த்திடும் கூட்டம் மேய்ப்பர்கள் காத்திடவே விண் தூதர் கூட்டம் செய்திச் சொல்ல பாலனைக் காணச் சென்றார் 2. வானிலே வெள்ளியும் ஒன்று சாஸ்திரிகள் காணவே பொன் தூபவர்கம் யாவும் தந்து பாலனைப் பணிந்து சென்றார் 3. தேவா உம் ஏழையின் கோலம்

அழகான புது வெள்ளி ஒன்று – Azhagaana Puthu Velli Ondru Read More »

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum வீசும் காற்றும் மதியும் மலரும் புகழ்ந்து பாடட்டும் விண் தூதர் கூட்டம் உம்மை என்றும் வியந்து போற்றட்டும் மண்ணில் வாழும் யாவும் உந்தன் பாதம் பணியட்டும் Hallelu Hallelu Hallelu Halleluah…….. Halleluah 1. அன்னை மரியின் மடியில் மலர் போல் அழகாய் துயிலுகின்றார் விண்ணும் மண்ணும் படைத்த தேவன் சிசுவாய் உருவெடுத்தார் பொன்னும் இல்லை பொருளும் இல்லை எங்கள் கைகளிலே அன்பாய் கீதம் அழகாய்

வீசும் காற்றும் மதியும் மலரும் -Veesum Kaatrum Madhiyum Malarum Read More »

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer கடந்து வந்த பாதையில்கண்ணீர் சிந்தும் வேளையில்நம்பினோர் கைவிட்டனரேஅன்று நானும்தனிமையில் நின்று தவித்தேனே நினையா அந்த வேளையில்உடைந்த என் காதையில்காதலனாய் தேவன் வந்திரேபிரியாத ஒருகாதலை எனக்கு தந்தீரே நடத்தியவர் நடத்துபவர் நீரே தகப்பனேநடத்திவந்த பாதைகள்கண்ணீர் சுவடுகள்திரும்பிப்பார்க்கின்றேன் அவைதான் இன்று இன்பங்கள் 1. நம்பியிருந்த மனிதரும்சூழ்நிலையால் கைவிடநட்டாற்றில் தவித்து நின்றேனேஅன்று கூடவிசாரிக்க ஒருவர் இல்லையே வழி தெரியா என்னையும்உடைந்த என் மனதையும்காயம் கட்டி நடத்தி வந்தீரேபுதியதோர் மனிதனாய்என்னை

கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம்

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Lyrics: கன்னிமரி மைந்தனேகாலங்களில் தேவனேகடுங்குளிர் வேளையில் பிறந்தவனே மன்னனுக்கு மன்னனேதேவாதி தேவனே தன்னிலை தாழ்த்தியே வந்தவனே என்னவனே அழகு உன் நிழலில் வந்து வந்து தவமிருக்கும்ஒளியே உமமிலே குடியிருக்கும்வாய் திறந்து பேசும் போது வார்த்தை எல்லாம் கவி மணக்கும்கண் திறந்து பார்த்து விட்டால் அருள் சுரக்கும் இந்த உண்மை உணர்ந்து உலகம்மகிழட்டுமே சிலுவை நீ சுமக்க செய்த பாவம் தான் அழைக்ககுருவே வந்தாய் எனக்காக

கன்னிமரி மைந்தனே காலங்களில் தேவனே – Kanni mari maindhane kalangalin Read More »