With My Hands Lifted High Ummai Thudhithiduven lyrics
உம்மை துதித்திடுவேன் பண்ணி உயர்த்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் உமக்காய் ஓடிடுவேன் – 2 ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அப்பாவின் சமூகத்திலே எத்தனையோ சந்தோஷம் (2) துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் -2 – உம்மை துதித்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் – 2 – உம்மை […]
With My Hands Lifted High Ummai Thudhithiduven lyrics Read More »