Enthan jeevan yesuvae Ennai meettukkondeerae lyrics -Perinbam
எந்தன் ஜீவன் இயேசுவே என்னை மீட்டு கொண்டீரே எந்தன் பாவம் அனைத்தையும் சுமந்தீரே உந்தன் அன்பில் என்னை கரம் பிடித்தீரே என்னை மீட்ட தேவனே நீர் இயேசைய்யா-2 எல்லாம் தந்தவர் எனக்குள் வந்தென்னில் எல்லாம் ஆனவர் நீரே-2 1.கருவினில் பெயர் சொல்லி என்னை அழைத்தீரே அழைத்த நொடி முதல் கண்ணின் மணி போல காத்தீரே உந்தன் கரத்தில் வரைந்தென்னை வழுவி செல்லாமல் வைத்தீரே உலகின் பாவ வழிகளில் சிதைந்து செல்லாமல் நடத்தியே என்னை உயர்த்தி வைத்தவரே உம்முயிர் […]
Enthan jeevan yesuvae Ennai meettukkondeerae lyrics -Perinbam Read More »