levi 2

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமேபின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமைமேலான தரிசனம்மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்புமேஎன் பாத்திரம் நிரம்பி வழிந்திடஉம் ஆவியை ஊற்றுமே அனலான ஊழியம் தாருமேஅக்கினி ஜீவாலையாய் மாற்றுமே நிழல்பட்டு மரித்தோர்கள் எழும்பிடஅற்புதத்தின் அபிஷேகம் தாருமே அக்கினி நாவுகள் தாருமே எனக்குஅதிகார நாவுகள் தாருமே Pendhaekosthe Anubavam ThaarumaePinmaari Aaviyai Ootrumae Melaana Vallamai, Melaana DharisanamMelaana Varangalai Thaarumae Ennai Nirappumae 2 Ennai Nirappiyae AnuppumaeEn Paathiram Nirambi […]

பெந்தெகொஸ்தே அனுபவம் -Penthecosthe Anubavam Read More »

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu

நான் ஆராதிக்கும் இயேசு என்றும் ஜீவிக்கிறாரேஅவர் தேவனாயினும் என்னோடு பேசுகின்றாரே அவர் சிந்தின இரத்தம் மீட்பை தந்ததுஅவர் கொண்ட காயங்கள் சுக வாழ்வை தந்தது அவர் என்னோடு இருந்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்அவர் என்னோடு இருந்தால் ஒரு மதிலை தாண்டுவேன் உடைந்துபோன என் வாழ்வை சீரமைச்சாரேஅரணான பட்டணம்போல் மாற்றி விட்டாரேஎன் சத்துருக்கள் பின்னிட்டு ஒடச் செய்தாரேஎன் எல்லையெங்கிலும் சமாதானம் தந்தாரேஅவர் செய்த நன்மையை நான் சொல்லி துதிப்பேன் இரட்சிப்பின் வஸ்திரத்த உடுத்துவித்தாரேநீதியென்னும் மார்க்கவசம் எனக்கு தந்தாரேகிருபைய தந்து

நான் ஆராதிக்கும் இயேசு -Naan aarathikum Yesu Read More »

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics

எல்லாமே முடிந்ததென்று என்னைப் பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் (2) ஆனாலும் நீங்க என்னை கண்டவிதம் பெரியது என் உயர்வின் பெருமையெல்லாம் உம் ஒருவருக்குரியதே (2) நீர் மட்டும் பெருகனும் -3 நீர் மட்டும் இயேசுவே (2) உடைக்கப்பட்ட பாத்திரமானேன் உபயோக மற்றிருந்தேன் ஒன்றுக்கும் உதவுவதில்லை என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் (2) குயவனே உந்தன் கரம் மீண்டும் என்னை வனைந்தது விழுந்து போன இடங்களிலெல்லாம் என் தலையை உயர்த்தியதே (2) நீர் மட்டும்

எல்லாமே முடிந்தது என்று- Ellaamae mudindhadhendru levi lyrics Read More »

Engal Bharatham- John Jebaraj lyrics

இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் இது எங்கள் பாரதம் -4 இந்தியன் என்று சொல்வோம் அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம் தீங்கற்ற தேசம் படைக்க நம் கைகளை இணைத்து கொள்வோம் – 2 நம் மொழிகள் வேறாகினும் நாம் ஒரு தாய் மக்களே நம் நிறங்கள் வேறாகினும் நம்மில் வேற்றுமை இல்லையே – 2 எங்கள் பாரதம் இது எங்கள் பாரதம் –

Engal Bharatham- John Jebaraj lyrics Read More »