Voice of Eden

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில்

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் 1. தீவினை செய்யாதே மா சோதனையில் பொல்லாங்கனை வென்று போராட்டத்தினில் வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் Chorus ஆற்றித் தேற்றியே காப்பார், நித்தம் உதவி செய்வார் மீட்பர் பலனை ஈவார், ஜெயம் தந்திடுவார் 2. வீண் வார்த்தை பேசாமல் வீண் தோழரையும் சேராமலே நீங்கி நல்வழியிலும் நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய் யேசையரை நம்பி வென்றேகிப்போவாய் 3. மெய் நம்பிக்கையாலே வென்றேகினோன் […]

Theevinai Seiyathe Maa Sothanaiyil -தீவினை செய்யாதே மா சோதனையில் Read More »

In God’s green pastures feeding by His cool waters lie

In God’s green pastures feeding by His cool waters lie Lyrics1. In God’s green pastures feeding by His cool waters lie;Soft in the evening walk my Lord and I,All the sheep of His pastureFare so wondrously fine; His sheep am I ChorusWaters cool, In the valley;Pastures green, O n the mountain,In the evening Walk my

In God’s green pastures feeding by His cool waters lie Read More »

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai

அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகினார்-2 மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்கொடுமைக்குருசைத் தெரிந்தெடுத்தாரே_2மாய லோகத்தோடழியாது யான்தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே-2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறிசேவையே புரிவேன் ஜீவனும் வைத்தேஎன்னைச் சேர்ந்திட வருவே னென்றார்என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன் அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2 அழகுமில்லை சௌந்தரியமில்லைஅந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க-2பல நிந்தைகள் சுமந்தாலுமேபதினாயிரம் பேரிலும் சிறந்தவரே–2 அந்தோ! கல்வாரியில் அருமை இரட்சகரேசிறுமை அடைந்தே தொங்குகிறார்-2

அந்தோ கல்வாரியில் – Antho kalvariyil arumai Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5. இவ்வண்ணமாய்

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »