எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன – Ethukkum Uthavaatha

எதுக்கும் உதவாத என்ன
நீங்க எப்படியோ பாத்துபுட்டீங்க
ஒன்னுத்துக்கும் உதவாத என்ன
உங்க கிருபையில தூக்கிகிட்டிங்க 2

நல்லவனு சொல்ல என்னில் ஒன்னும் இல்ல ஆனாலும் நீங்க என்ன விடவேயில்ல
உத்தமனு சொல்ல உண்மையா இல்ல ஆனாலும் நீங்க என்ன வெறுக்கவில்ல

1.யோனா போல ஓடினாலும்
உங்க சித்தம் செய்யாம விடமாட்டிங்க
பேதுரு போல மறுதலிச்சாலும் உங்க அன்பால என்ன விடமாட்டிங்க 2

2.பாவியான எனக்காக பரலோகம் விட்டு வந்திங்க
என் பாவங்கள தோலின் மீது சிலுவையா சுமந்திட்டிங்க

Leave a Comment