வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே -Vanathin Keelae Bhoomi melae

வானத்தின் கீழே பூமி மேலே
இயேசுவை அல்லால் நாமம் இல்லை

நீரே சிறந்தவர்
நீரே உயர்ந்தவர்
நீரே துதிக்கப்படதக்கவர்

அப்பா உந்தன் அன்பு‌ பெரிதே
அப்பா உந்தன் இரக்கம் பெரிதே
நீரே என்னை தேடி வந்தீர்
நீரே‌ என்னை அணைத்துக் கொண்டீர்

அப்பா என்னை உமக்குத் தருகிறேன்
உமக்குச் சித்தமாய் என்னை வனைந்திடும்
நான் அல்ல நீரே உயர வேண்டும்
எனக்குள் நீரே வாசம் செய்யும்

Leave a Comment