Yessaiah Um Samugam Tamil Christian Song Lyrics, Written and Sung by Joseph Aldrin – இயேசையா உம் சமூகம்
இயேசய்யா உங்க சமூகம்
ஆர்வமாய் வருகிறேன்-2
இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நீங்காத பேரின்பமே
இதன் மகிழ்ச்சி இதன் நிறைவு
இதில் நிரந்தர சமாதானமே – இயேசையா
1.உம்மை பார்க்க பார்க்க
பிரகாசம் அடைகின்றேன்-2
வெட்கப்பட்டுப்போவதில்லை
நான் வெட்கப்பட்டுப்போவதில்லை
வெட்கப்பட்டுப்போவதில்லை
ஒருநாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – இயேசையா
2.தேவையானது ஒன்றே எடுபடாதவரே-2
நல்ல பங்கு நீர்தானையா
எனக்கு நல்ல பங்கு நீர்தானையா -2 – இயேசையா
Yessaiah Um Samugam Song Lyrics, இயேசையா உம் சமூகம் பாடல் வரிகள்
Yessaiah Um Samugam Lyrics in English
Yessaiah Unga Samugam
Aarvamaai Varugirean – 2
Ithan Magizhchi Ithan Niraivu
Ithil Neengatha Perinbamae
Ithan Magizhchi Ithan Niraivu
Ithil Niranthara Samathanamae – Yesaiah Um Samugam
1.Ummai Parkka Parkka
Pragaasam Adaigintren-2
Vetkappattuppovathillai
Naan Vetkappattuppovathillai
Vetkappattuppovathillai
Orunaalum Vetkappattuppovathillai -2 – Yessaiah
2.Thevaiyanathu Ontre Edupadathavare-2
Nalla Pangu Neerthanaiya
Enakku Nalla Pangu Neerthanaiya -2 – – Yessaiah
Joseph Aldrin Ministries

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Yessaiah Um Samugam’ written and sung by Joseph Aldrin.
- The lyrics express joy and a longing for divine connection, highlighting themes of peace and fulfillment.
- The English translation of the lyrics is also provided for broader accessibility.
- Joseph Aldrin Ministries publishes the lyrics on a platform dedicated to Tamil Christian content.
Estimated reading time: 2 minutes
