Maa Dhayavae Deva Tamil Christian Song Lyrics, Written and Sung By Sis. Sarah Navaroji – மா தயவே தேவ
மா தயவே தேவ தயவே
மானிலத்தில் தேவை எனக்கே
1. வாக்களித்த வானபரன் வாக்கு மாறார் நம்பிடுவேன் நம்பினோரை கைவிடாரே நற்பாதமே சரணடைந்தேன்
2. இயேசுவின் பொன் நாமத்தினால் ஏதெங்கிலும் கேட்டிடினும் தம் சித்தம் போல் தந்திடுவார் தந்தையிவர் எந்தனுக்கே
3. சத்துருக்கள் தூஷித்தாலும் சக்தியீந்தென் பட்சம் நிற்பார் ஆதரவே அளித்திடுவார் ஆறுதலாய் வாழ்ந்திடுவேன்
4. என்னில் ஏதும் பெலனில்லையே எந்தனுக்காய் ராப்பகலாய் நீதியுள்ள நேசர் இயேசு நிச்சயமாய் பரிந்துரைப்பார்
5. தாய் வயிற்றில் இருந்த முதல் தமக்காய் என்னை தெரிந்தெடுத்தார் என் அழைப்பும் நிறைவேற எப்படியும் கிரியை செய்வார்
6. தம் வருகை தரணியிலே தாமதமாய் நடந்திடினும் சார்ந்தவரை அனுதினமும் சோர்ந்திடாமல் ஜெபித்திடுவேன்
Maa Dhayavae Deva Song Lyrics, மா தயவே தேவ பாடல் வரிகள்
Maa Dhayavae Deva Lyrics in English
Maa Dhayavae Deva Thayavae
Maanilaththil Devai Enakkae
1.Vakkaliththa Vaanaparan Vaakku Maaraar Nambiduvean
Nambinorai Kaividarae Narpathamae Saranadainthean
2.Yesuvin Pon Namaththinaal Yeathengilum
Keattidinum Tham Siththam pol Thanthiduvaar Thanthaiyivar Enthanukkae
3.Saththurukkal Thoosiththalaum Sakthiyeenthen Patcham Nirpaar
Aatharavae Alithiduvaar Aaruthalaai vaalnthiduvean
4.Ennil Yeathum Belanillaiyae Enthanukkaai
Raappagalaai Neethiyulla Nesar Yesu Nitchayamaai Parinthuraippaar
5.Thaai Vaiyittril Iruntha Muthal Thamakkaai Ennai
Therintheduthaar En Alaippum Niraivera Eppadiyum Kiriyai Seivaar
6.Tham Varugai Tharaniyilae Thamathamaai Nadanthidinum
Saarnthavarai Anuthinamum Sornthidamal Jebithiduvean
Sis. சாராள் நவரோஜி
R-Disco T-120 E 2/4
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Maa Dhayavae Deva’ by Sis. Sarah Navaroji.
- The song expresses themes of faith, trust, and divine support in various situations.
- It includes six verses in both Tamil and English, showcasing the lyrical content of the song.
- The article features links to other Tamil Christian songs for further exploration.
- ‘Maa Dhayavae Deva Lyrics – மா தயவே தேவ’ serves as the keyphrase for the article.
Estimated reading time: 2 minutes
