Maa Dhayavae Deva Lyrics – மா தயவே தேவ
Maa Dhayavae Deva Tamil Christian Song Lyrics, Written and Sung By Sis. Sarah Navaroji – மா தயவே தேவ மா தயவே தேவ தயவே மானிலத்தில் தேவை எனக்கே 1. வாக்களித்த வானபரன் வாக்கு மாறார் நம்பிடுவேன் நம்பினோரை கைவிடாரே நற்பாதமே சரணடைந்தேன் 2. இயேசுவின் பொன் நாமத்தினால் ஏதெங்கிலும் கேட்டிடினும் தம் சித்தம் போல் தந்திடுவார் தந்தையிவர் எந்தனுக்கே 3. சத்துருக்கள் தூஷித்தாலும் சக்தியீந்தென் பட்சம் நிற்பார் ஆதரவே அளித்திடுவார்