ஒளி துளி உலகில் வந்ததே- Oli Thuli Ulagil Vanthathe
ஒளி துளி துளி துளி உலகில் வந்ததே
புது வழி சொல்லி சொல்லி கொடுக்க வந்ததே
வான தூதர் துதி துதி எங்கும் நிறைந்ததே
மனம் எல்லாம் அள்ளி அள்ளி செல்லுதே
1.இருள் நீங்கும் ஜீவ ஒளி இங்கே வந்ததே
அருள் எங்கும் தங்க இயேசு பாலன் ஆனாரே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி
2.தூதர் பாடும் பாடல் ஒளி எங்கும் கேட்குதே
பாலன் இயேசு ஒளி முகம் மகிழ் கொண்டாடுதே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி
2.மீட்பர் கூட்டம் களை கட்டும் நேரம் வந்ததே
ஒளி வெள்ளம் மகிழ் உள்ளம் தர வந்தாரே-2
வழி காட்டும் ஒளி வெள்ளம்
ஒளிரட்டும் உலகெங்கும்-2
ல..ல.. ல..லா ல..ல.. ல..லா..-ஒளி துளி