அழகானவர் தூயவரே-ALAGANAVAR Thuyavare

அழகானவர் தூயவரே
உயர்ந்தவரே என் அன்பே-2
ஆயிரங்களில் நீங்க அழகானவர்
என் வாழ்வின் நேசர் நீரே
சாரோனின் ரோஜாவும்
பள்ளத்தாக்கின் புஷ்பமே
உம்மை நான் அறிந்து கொண்டேன்-2-அழகானவர்

உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் ஆசை ஐயா
உங்களை பார்க்கணும்
உம் பாசத்தில் மூழ்கணும்
இது தான் என் வாஞ்சை ஐயா-2-அழகானவர்

இயேசுவே என் இயேசுவே
உம்மை போல யாரும் இல்லை-4-அழகானவர்

Leave a Comment