இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa

இயேசப்பா என் இயேசப்பா – Yesappa En Yesappa

இயேசப்பா என் இயேசப்பா
என் சுவாசமே நீர் தானப்பா
இயேசப்பா என் இயேசப்பா
எல்லாமே நீர் தானப்பா-2

மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
மாறாது உந்தன் நேசமே-2
குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா

புயல்கள் அடிக்கும் போது
கஷ்டங்கள் சூழும் போது
நீரே என்னோடிருப்பீர்-2
இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா

Yesappa En Yesappa
En Swasamae Neer Thanappa
Yesappa En Yesappa
Ellamae Neer Thanappa

Malaiaki Vilakinalum
Parvathangal Pearnthalum
Maraathu Unthan Neasamae -2
Kuraiyathu Unthan Paasamae- Yesappa

Puyalgal Adikkum Pothu
Kastangal Soozhum Pothu
Neerae Ennodirupeer-2
Ilaipaaruthal Suttrilum Tharuveer – Yesappa

 

Leave a Comment