என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae

என் தந்தை இயேசுவே – En Thanthai Yeasuvae

என் தந்தை இயேசுவே என் தாயும் இயேசுவே என் சொந்தம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே
என் தந்தை இயேசப்பா என் தாயும் இயேசப்பா என் சொந்தம் இயேசப்பா எனக்கெல்லாம் இயேசப்பா

1. ஒரு தந்தை போல சுமப்பவரே ஒரு தாயைபோல தேற்றுபவரே என் சொந்தம் போல காப்பவரே உம் அன்பினாலே அனைப்பவரே -2

என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே

2. சத்தியவர்த்தை கற்றுதாங்கப்பா வார்த்தை புரிந்துகொள்ள ஞானம் தாங்கப்பா
அதன்படி வாழ்ந்திடா கிருபை தாங்கப்பா தினமும் தியானிக்க வாஞ்சை தாங்கப்பா -2

என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே

3. புதிய கிருபையால் என்னை நிரப்புங்க கிருபை உனக்கு போதும் என்று சொன்னீங்க
புதிய பெலத்தினால் என்னை நிரப்புங்க என்னை பெலப்படுத்தும் இயேசப்பா நீங்க -2

என் தந்தை நீர்தானே என் தாயும் நீர்தானே என் சொந்தம் நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே

Leave a Comment