பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் – 2

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2

1. எ‌ல்லையில்லா ஞானபரன்
(எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2
கர்த்தாவே மனுவாகினார்
(எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே –

2. கர்த்தத்துவம் (அவர்) தோளின் மேலே
கருணையாக வந்துதித்தார் – 2
அவர் நாமம் அதிசயமே
(எம்) சமாதான பிரபு அவரே –

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2

3. விடிவெள்ளியின் நட்சத்திரம்
(எம்மை) விடுவிக்கவே வந்துதித்தார் – 2
ஜெயமனுவேலன் அவர்
(எம்) மன இருள் நீக்கியவர் – 2

பிறந்தார் இயேசு பிறந்தார்
மா தேவன் உலகில் உதித்தார் – 2

மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே
பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2
இம்மானுவேல் நம்மில் பிறந்தாரே
விண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2

Piranthaar Yesu Piranthaar
Maa Devan Ulagil Udhithaar – 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare – 2
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe – 2

1. Ellai Illa Gnana Paran
(Em) Ullamathil Vanthuthithaar – 2
Karthaave Manuvaginar
(Em) Retchippin Vazhiyakinaar – 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare – 1
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe – 2

2. Kartharthuvam (Avar) Thozhin Mele
Karunaiaga Vanthuthithaar – 2
Avar Namam Athisayame
(Em) Samathaana Prabhu Avare – 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare – 1
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe – 2

3. Vidivelliyin Natchathiram
(Emmai) Vidivikkave Vanthuthithaar – 2
Jeyamanuvelan Avar
(Em) Mana Irul Neekiyavar – 2

Piranthaar Yesu Piranthaar
Maa Devan Ulagil Udhithaar – 2

Menmai Veruthu Thazhmai Tharithaare
Paavam Neeki Emmai Meetka Vanthaare – 2
Immanuvel Nammil Piranthaare
Vinnil Maghizhchiyum Emmil Vanthathe – 2

Leave a Comment