மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை – Marappathillai neer marappathey illai

SONG LYRICS:
Scale: D-min – Beat: Waltz/140

மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை
ஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை
மறப்பதில்லை நீர் மறப்பதே இல்லை
ஒருபோதும் நான் உன்னை மறப்பதே இல்லை

தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரே
தாய் தன் பிள்ளையை மறந்தாலும் மறப்பதே இல்லை என்றீரே
இயேசுவே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயா
உமக்கே ஸ்தோத்திரம் ஐயா – 2

1. வெட்கம் இல்லை வெட்கப்படுவதே இல்லை
ஒருபோதும் நீர் வெட்கப்படுவதே இல்லை – 2
வெட்கத்திற்கு பதில் வந்திடுமே வெட்கம் இல்லை என்றீரே
வெட்கத்திற்கு பதில் வந்திடுமே வெட்கம் இல்லை என்றீரே
இயேசுவே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்

ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் ஐயா
உமக்கே ஸ்தோத்திரம் ஐயா – 2

2. கண்ணீர் இல்லை கலக்கமே இல்லை
கலக்கமே உன் வாழ்வில் வருவதே இல்லை

கலங்காதே என்று உரைத்தீரே காரியம் வாய்க்கும் என்றீரே
கலங்காதே என்று உரைத்தீரே காரியம் வாய்க்கும் என்றீரே
இயேசுவே ஸ்தோத்திரம்
இயேசுவே ஸ்தோத்திரம்

வேண்டும் ஐயா வேண்டும் ஐயா
நீரே வேண்டும் ஐயா
போதும் ஐயா போதும் ஐயா
நீரே போதும் ஐயா – 2

Marappathillai neer marappathey illai
oru pothum naan unnai marappathey illai – 2

Thai than pillaiyai maranthaalum marappathey illai entreerey
Thai than pillaiyai maranthaalum marappathey illai entreerey

Yesuvey Sthothiram
Yesuvey Sthothiram

Sthothiram iyaa Sthothiram Iyaa
Umakkey Sthaothiram Iyaa – 2

1. Vetkam illai vetkapaduvathey illai
Oru pothum nee Vetkapaduvathey illai – 2
Vetkaththirkku pathil vanthidumey vetkam illai entreerey
Vetkaththirkku pathil vanthidumey vetkam illai entreerey

Yesuvey Sthothiram
Yesuvey Sthothiram

Sthothiram iyaa Sthothiram Iyaa
Umakkey Sthaothiram Iyaa – 2

2. kanner Illai Kalakkamey illai
Kalakkamey un vaalvil varuvathey illai – 2
kalangaathey entru uraitheerey kaariyam vaiykkum enteerey
kalangaathey entru uraitheerey kaariyam vaiykkum enteerey

Yesuvey Sthothiram
Yesuvey Sthothiram

Vendum Iyaa Vedum Iyaa
Neerey Vendum Iyaa
Pothum Iyaa Pothum Iyaa
Neerey Pothum Iyaa – 2

Leave a Comment