முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

முடியாதென்று நினைத்தேனே
வழக்கை கசந்து போனது
ஏனோ இந்த வழக்கை என்று
நம்பிக்கை அற்று நின்றேனே
நம்பிக்கை நாயகர் ஏசு அன்று
என்னை கண்டு கொண்டாரே
அவர் கண்கள் என்னை கண்டதினால்
வழக்கை அழகாய் ஆனதே


எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே }-2


விடியலுக்காக காத்திருந்த
காலமும் நேரமும் போதுமே
விடியல் நம்மை தேடியே
விண்ணுக்கு வந்த நேரமே
தோல்வியை ஜெயமாக மாற்றிட
ஏசு அன்று வந்தாரே
தோல்வி உனக்கினியில்லையே
நீ ஜெயித்திட வந்தாரே


எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே }-2


என் ஏசு பிறந்தாரே
நமக்காக இவ்வுலகில்}-2


எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே }-3

Leave a Comment