Thaiparavai Pola Tamil Christian Song Lyrics, Written and sung by Anusha Chandrakumar & Chithra Arun – தாய் பறவை போல
தாய் பறவை போல நம்மை காப்பவர் இவரே சர்வ வல்லவர்!
செட்டைகளின் கீழே… அடைக்கலம் தந்து… என்றும் நம்மை காப்பவர்! (×2)
உம்மைப் போல பரிசுத்தர்… யாரும் இல்லையே! உம்மைப் போல பெரியவர்… யாரும் இல்லையே! உம்மைத் தவிர வேறொரு தேவன்… இல்ல
சிறகால் நம்மை மூடுவீரே
என்றும் உம்மை
ஸ்தோத்திரிப்பேன்
பாடிடுவேன்!
ஆடிடுவேன்! துதித்துடுவேன்
உம்மையே! (×2)
புது எண்ணெய்
அபிஷேகம் ஊற்றி என்னை நிரப்பும் ஐயா! (×2)
நிரப்புமே நிரப்புமே நிரப்புமே நிரப்புமே
புது எண்ணெய் அபிஷேகம் ஊற்றி என்னை நிரப்பும் ஐயா!
Verse 1:
பாதங்கள் கல்லில் இடறாமலே – கரங்களில் ஏந்திச் சுமந்தவர் நீரே -(2)
வனாந்தரம் எங்கும் ஏதேனாக மாற்றும் அதிசயம் செய்தீரே -(2)
துதியின் சத்தம் உயர்த்துவேன் – அதிசயங்கள் அறிவிப்பேன்
லீபனோன் கேதுரு போலவே நீதிமானை உயர்த்துவீரே
Verse 2:
சீயோனின் தேவன் முன்னிலையே – முழங்கால்கள் யாவும் முடங்கிடுமே
நாவுகள் யாவும் அறிக்கையிட்டு போற்றும் அதிசயம் பாடுமே
ஸ்தோத்திர பலிகள் செலுத்துவேன் – உம் நாமத்தை நான் உயர்த்துவேன்
கேருபீன் சேருபீன் போற்றுமே – துதியின் ராஜா நீரே
Thaiparavai Pola Song Lyrics, தாய் பறவை போல பாடல் வரிகள்
Thaiparavai Pola Lyrics in English
Thaiparavai pola nammai kaappavar
ivarae sarva vallavar!
Settaigalin keezhae… adaikkalam thandhu…
endrum nammai kaappavar! (×2)
Ummai pola parisuthar… yaarum illaiyae!
Ummai pola periyavar… yaarum illaiyae!
Ummaith thavira vaeroru Devan… illa
Siragaal nammai mooduveerae
Endrum ummai Sthothirippaen
Paadiduvaen! Aadiduvaen! Thudithiduvaen Ummaiyae! (×2)
Pudhu ennai abishegam ootri ennai nirappum Aiya! (×2)
Nirappumae nirappumae nirappumae nirappumae
Pudhu ennai abishegam ootri ennai nirappum Aiya!
Verse 1
Paadhangal kallil idaraamalae –
karangalil yendhi sumandhavar neerae (2)
Vanaandharam engum Yedhenaaga
maatrum adhisayam seidheerae (2)
Thudhiyin satham uyarthuvaen – adhisayangal arivippaen (×2)
Leebanon kedhuru polavae neethimaanai uyarthuveerae (×2)
Verse 2:
Seeyonin Devan munnilaiyae – muzhangalgal yaavum mudangidumae (×2)
Naavugal yaavum arikkaiyittu potrum adhisayam paadumae (×2)
Sthothira baligal seluthuvaen –
Um naamathai naan uyarthuvaen (×2)
Kerubeen Serubeen potrumae –
thudhiyin Raaja neerae (×2)
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Thaiparavai Pola’ sung by Anusha Chandrakumar and Chithra Arun.
- The lyrics express themes of divine protection and praise, emphasizing the uniqueness of God.
- The verses further describe the greatness of God and the singer’s commitment to worship.
- The article includes both the original Tamil lyrics and their English transliteration for greater accessibility.
- It also features links to related Tamil Christian songs for readers interested in similar content.
Estimated reading time: 2 minutes
