December Maatham Vanthache – டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே

டிசம்பர் மாதம் வந்தாச்சே குளுகுளு காலம் வந்தாச்சே
புதுப்புது ராகம் என்னில் வந்தாச்சே
Jolly நேரம் வந்தாச்சே புதுப்புது தாளம் வந்தாச்சே
Christmas function நேரம் வந்தாச்சே – (2)
மணமகனாய் உலகில் வந்தார்
இறைமகனாய் அவதரித்தார் – டிசம்பர்

1) இரட்சகராய் இந்த உலகில் வந்தார்
நம்மை மீட்பதற்காய் அவதரித்தார்
ஏழ்மையாக இந்த உலகில் வந்தார்
தம்மைத் தாழ்த்தி நம்மை உயரச் செய்தார் (2) – டிசம்பர்

2) மனிதர்களின் வாழ்வதனை
வாழ்ந்து காட்டிடத்தான் வந்துதித்தார்
பாவத்தை (சாபத்தை) அவர் ஏற்று நம்மைக் காத்தார்
சாத்தான் மேல் என்றென்றும் வெற்றி தந்தார் – (2) – டிசம்பர்

December Maatham Vanthachea kulu kulu kalam vanthachea
Puthuputhu Ragam ennil vanthachea
Jolly nearam vanthachea pudupudu thalam vanthachea
Christmas function neram vanthachea (2)
Manamaganaai ulagail vanthar
Iraimaganaai avatharithaar – December

1) Iratchagaraai intha ulagil vanthar
Nammai meetpatharkai avatharithar
Yelmaiyaga intha ulagil vanthaar
Thammai thazhthi nammai uyara seithaar (2) – December

2) Manithargalin vazhvathanai
Vazhnthu katidathaan vanthuthithar
Paavathai (saabathai) Avar yetru nammai kaathar
Sathan meal yendrendrum vetri thanthar – (2) – December

Leave a Comment