ஒரே பேரான தேவகுமாரன் – Oraey Pearanaa Deva kumaaran

பாடல் 12
ஒரே பேரான தேவகுமாரன்
தியாகமாய் உலகில் வந்தார்
தம் ஜனம் மீட்கதம்மைப் போல் மாற்ற
இவ்வளவாய் அன்பு கூர்ந்தார்
Christmas Christmas
Aaha oh ho… Happy Christmas
1,அழகான வானம் வானத்தில் கானம்
காமத்தில் வந்த செய்தி தியாகம்
தாவீதின் ஊரில் தேவமைந்தன்
தந்தையின் சித்தம் செய்ய வந்தார்
என்னென்று சொல்லிடுவேன்
எப்படிப்பாடுவேன்
2.அற்புத பாலன் அதிசய ராஜன்
ஆலோசனைக்கர்த்தராமே
ஆதாம் செய் பாவம் நீக்கிட வந்தார்
அன்பின் நிரூபணமாக வந்தார்
என்னென்று சொல்லிடுவேன்
எப்படிப் பாடுவேன்
3.என்மீது அன்பு என் மீதும் பாசம்
என்மீது காமம் கொண்ட பாலா
ஆயிரம் பாடல் பாடினாலும்
ஆயிரம் நன்றிகள் சொன்னாலும்
ஆகுமோ ஈடு இதற்கு. -2

Leave a Comment