பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்

இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்
இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும்
ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்
அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னை
அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்
சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது

ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே