A

Aanantham pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது

ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிதுஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்-2ஆடுவோம் பாடுவோம்ஆனந்தம் கொண்டாடுவோம்-2ஆண்டவர் இயேசு பிறந்துவிட்டார்ஆனந்தம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் 1.தூதர்கள் செய்தி கூறிடமேய்ப்பர்கள் கண்டு துதித்திட-2மன்னவன் இயேசு பிறந்துவிட்டார்மகிழ்ச்சியை நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் 2.சாஸ்திரிகள் கண்டு பணிந்திடராஜாவும் கேட்டு கலங்கிட-2இம்மானுவேலன் பிறந்துவிட்டார்இன்பம் நம் வாழ்வில் தந்துவிட்டார்-2-ஆனந்தம் Aanantham pongidum nannaalithuAanndavar Yesu piranthuvittar-2aaduvom paaduvomaanantham konndaaduvom-2aanndavar yesu piranthuvittaraanantham nam vaalvil thanthuvittar-2-Aanantham 1.Thootharkal seythi kooridamaeypparkal kanndu thuthiththida-2mannavan yesu piranthuvittarmakilchchiyai nam vaalvil thanthuvittar-2-Aanantham 2.Saasthirikal kanndu […]

Aanantham pongidum – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது Read More »

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் மா சந்தோசம் மா கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும்மாட்சியுறும் காட்சி காண வாரும் பெத்லகேமுக்கு முன்னணை மீதினில்சின்னவோர் பாலனாய் உன்னதனொரே குமாரன் ஒய்யாரமாய் தோன்றினார் ரூபமில்லாதவர் சோபித பூரணர் சாபம் நிறை பாவ மாம்ச ரூபமெடுத்து வந்தனர் தேசுறை பாலகர் ஜெசென்னும் பேரினர் மாசு திகில் நீக்கி நம்மை மீட்க மனுவாயினர் Aasaiyai Kooduvom Anbudan PaaduvomEesanaar tham NeasamakaVinthai Kondaduvom Maa Santhosam Maa kembeeramMaanthar

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம் Read More »

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்

ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் ஆண்டவர் பாலனாய் மண்ணிலே தோன்றினார் ஆதாம் செய் பாவங்கள் சாபங்கள் நீக்கவே அன்னையின் மைந்தனாய் தாழ்மையாய் தோன்றினார் – ஆனந்த 1. மேலோக தூதர்கள் பாட பூலோக மாந்தர்கள் போற்ற தாலேலோ கீதம் எங்கும் கேட்குதே (2) வானாதி வானங்களே களிகூர்ந்து பாடிடுங்கள் விண்ணில் நல்லாட்சி தோன்ற மண்வீழ்ச்சி காண வந்தார் (2) – ஆனந்த 2. சர்ப்பத்தின் தலையை நசுக்க சந்தோஷம் எங்கும் பெருக சாந்த குமாரன் இயேசு தோன்றினார்

Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள் Read More »

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய்

Lyrics: அன்பே மனித உருவமாய்அவதரித்தார், நம்மில் பிறந்தார்என்றும் இம்மானுவேலராய்தோன்றினார், நம்மில் வாழ்கின்றார் அவர் நாமம் உயர்த்தி பாடிடுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2)அவர் மகிமையை எங்கும் பறைசாற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயா (2) Verse 1: வானத்தில் வெளிச்சம் தோன்றியதும்அந்த மகிமை இருளை நீக்கியதுநம் வாழ்க்கையின் இருளை நீக்கிடவேஅந்த ஒளியை நமக்காய் தந்தாரேஅவர் அன்பை ருசித்த நாமும்அந்த ஒளியில் தினமும் வாழ்ந்திடுவோம் Verse 2 நம்மை ஐஸ்வரியனாய் மாற்றிடவேஅவர் ஏழையின் கோலமாய் பிறந்தாரேமண்ணில் குப்பையாய் இருந்த மானிடரை அவர்மனிதனாய் நிற்க செய்தாரேஅவர் கிருபை

Anbe Manidha Uruvamai – அன்பே மனித உருவமாய் Read More »

AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில்

பல்லவி ஆவி என் தேவனில் மகிழ்கிறது..ஆத்துமா கர்த்தரை துதிக்கிறதுஆண்டவரின் தாயாய் ஆவது …அடிமையின் பாக்கியம் தானோ சரணம் – 1 அடிமையின் தாழ்மையை பார்த்தார்.. மகிமையை என்னில் செய்தார்; சிந்தையில் அகந்தையுள்ளோரை சிதறடித்து வீரம் சிறந்தார்அவர் நாமம் பரிசுத்தமுள்ளது…வல்லமை மகிமையுடையதுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி…. சரணம் – 2 பலவானைத் தள்ளிவிட்டார் தாழ்மையுள்ளோரை உயர்த்தினார்பசித்தோரை நன்மையால் நிரப்பி செல்வந்தரை வெறுமை ஆக்கினார்அவர் இரக்கம் என்றும் பெரியது தலைமுறைக்கும் மாறாததுவிசுவாசி பாக்கியவதி..சந்ததிக்கும் பாக்கியவதி….

AAVI EN DEVANIL – ஆவி என் தேவனில் Read More »

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ

பல்லவி ஆரிவராரோ? இயேசு ஆரிவராரோ? சரணங்கள் 1. மாட்டகத்தில் பிறந்தவரோ? மந்தை ஆயர் பணிந்தவரோ!நாட்டுக்கு நன்மை வரநாதனா யுதித்தவரோ? – ஆரிவ 2. தீர்க்கத்தரிசிகள் முன் திடனாயுரைத்தவரோ?ஆர்க்கும் உரிமையுள்ள அன்பான தங்கமிவர்! – ஆரிவ 3. வானத்தின் நட்சத்திரம் வழி நடத்தும் சாஸ்திரிகள் தானாயெழுந்து வந்து தாழ் பணிந்த கிறிஸ்திவரோ? – ஆரிவ 4. அலகைத் தலை நசுக்கஅவனிதனில் வந்தவரோ!உலகை உயிர் கொடுத்து உன்னதத்துக் கிழுத்தவரோ! – ஆரிவ Aarivaraaro Yesu Aarivaraaro Maattakathil PiranthavaroManthai Aayar

Aarivaraaro Yesu Aarivaraaro – ஆரிவராரோ இயேசு ஆரிவராரோ Read More »

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா -2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை – 2கந்தை கோலத்திலேபசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே -2

Alakiya Vannil athisaya raagam – அழகிய வானில் அதிசய ராகம் Read More »

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள்

ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் ஆதவன் இயேசு பிறந்தாரென்று – 2 அல்லேலூயா பாடிடுங்கள் – 4 1.அன்னை மரியின் சின்னப் பிள்ளை அன்பு பிதாவின் செல்லப்பிள்ளை தீர்க்கர் வாக்கின் நிறைவே இயேசு வழியும்சத்தியமும்ää ஜீவனும் இயேசு 2. முன்னனையில் தவழ்ந்த இரட்சகரே எண்ணற்றோர் இதயத்தில் வாழ்பவரே கண்மணிப்போல காப்பவரே காலமெல்லாம் வாழும் நித்தியரும் நீரே Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal Aathavan Yesu Piranthaartnru – 2 Allaeluuyaa Paadidunkal – 4 1.annai Mariyin

Aaraaroe Paadunkal Akilamenkum Kurunkal – ஆராரோ பாடுங்கள் அகிலமெங்கும் கூறுங்கள் Read More »

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம்

அதோ ஒரு நட்சத்திரம் தேவன் அன்பிற்குத் தான் இது பொற்சித்திரம் அழகாக வழி காட்டுதேதேவன் பிறந்தாரே எனக் கூறுதே ஒரு பாடல் கேட்குதே தூதர் வாழ்த்து பாடவே 1. வானத்தில் வழி அறிந்து ஞாலத்தில் நடந்தனரேஞானத்தில் தன்னை மறந்து ஏரோதை அடைந்தனரேசின்னச் சின்ன தேவா பாலன் எங்கிருகிறார்அதைக் கண்டுகொள்ள வேண்டும் இன்று என்று கூறினார் வாழ்க வாழ்க திரு சுதனே உம்மை வாழ்த்திப் பாடும் எங்கள் மனமே 2. விண்மீனின் வழி உணர்ந்து விரைவாக நடந்தனரே யாக்கோபின்

Adho Oru Natchathiram – அதோ ஒரு நட்சத்திரம் Read More »

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ

ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ? 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த மாவலரோ? – ஆர் 2. மேசியா இவர்தானோ? – நம்மைமேய்த்திடும் நரர்கோனோ?ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதிஅன்புள்ள மனசானோ? – ஆர் 3. தித்திக்குந் தீங்கனியோ? – நமதுதேவனின் கண்மணியோ?மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய விண் ஒளியோ? – ஆர் 4. பட்டத்துத் துரைமகனோ? –

Aarivararaaro Aar Evar Aararo – ஆர் இவர் ஆராரோ Read More »

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார் – அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே! அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா – ரட்சகனாகியஉச்சிதவரனே! – ஆ! 2. ஆதம் பவமற, நீதம் நிறைவேற – அன்றுஅல்லிராவினில் வெல்லையடியினில்புல்லணையிற் பிறந்தார் – ஆ! 3. ஞானியர் தேட வானவர் பாட – மிகநன்னய உன்னத – பன்னரு மேசையாஇந்நிலம் பிறந்தார் – ஆ! 4. கோனவர் நாட, தானவர் கொண்டாட

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர Read More »