Arjun Vasanth

Aaviyodum Arathippen Lyrics – ஆவியோடும் ஆராதிப்பேன்

Aaviyodum Arathippen Tamil Christian Worship Song Lyrics, written and sung by Rachel Anitha – ஆவியோடும் ஆராதிப்பேன். Everlasting Love of Jesus Ministries ஆவியோடும் ஆராதிப்பேன்உண்மையோடும் ஆராதிப்பேன்பெலத்தின் மேலே பெலன் அடைந்துஜெயத்தின் மேலே ஜெயம் அடைவோம் அல்லேலூயா ஆராதனை எல்லையில்லா ஆராதனை 1. முடிந்து போன என் வாழ்க்கையையும்மகிமையாக மீட்டு தந்தாரேசகலமும் நன்மையாக மாற்றினாரேஅவருக்கே என் ஆராதனை 2. எந்தன் எதிரியின் கண் முன்னே வெற்றி மகுடம் சூட்டினாரேதோல்வியை ஜெயமாய் மாற்றினாரே

Aaviyodum Arathippen Lyrics – ஆவியோடும் ஆராதிப்பேன் Read More »

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பரலோகில் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் பூலோகில் சந்தோஷம் (2) இயேசு என்னில் பிறந்ததினால்இயேசு என்னில் வாழ்வதினால் (2)ஒப்புரவாக்கியதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் பாவங்கள் மன்னித்ததினால்பரிசுத்தமாக்கியதினால் (2)விடுதலை கொடுத்ததினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம் சீக்கிரம் வருவதினால் என்னைசேர்த்துக்கொள்ளப்போவதினால் (2)நித்திய வாழ்வதினால்சந்தோஷம் சந்தோஷமே (2)– சந்தோஷம்

SANTHOSAM SANTHOSAM – சந்தோஷம் சந்தோஷம் Read More »